Kalai Nera Poonkuyil Lyrics - Amman Koyil Kizhakkale Lyrics



M: kaalai nera poonguyil kavidthai paada poguthu
kalainthu pona maegangal kavanamaaga ketkuthey
ketta paadal kaatrile kelviyaaga pogumo
enge un raagam suvaram aa aa aa...

(kaalai)

M: medai podum pournami aadi paadum or nathi (2)
vella oliyinil megalai mella mayanguthu en nilai
puthiya megam kavithai paadum (2)
bhoopaalam paadaamal enthan kaalai thondrum ennaalum...

(kaalai)

M: ilamai ennum moganam inainthu paadum en manam (2)
pattu viriththathu pulveli pattu theriththathu vinnoli
thinamum paadum enathu paadal (2)
kaatrodum aatrodum indrum endrum ketkum endrendrum......

(kaalai)

---------------------------------------------------------------------------------------------

ஆ: காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

(காலை )

ஆ: மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி (2)
வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை 
புதிய மேகம் கவிதை பாடும் (2)
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

ஆ: காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே 

ஆ: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம் (2)
பட்டு விரித்தது புல்வெளி பட்டுத் தெறித்தது விண்ணொளி
தினமும் பாடும் எனது பாடல் (2)
காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்

(காலை )