Kalai Nera Poonkuyil Lyrics - Amman Koyil Kizhakkale Lyrics



F: kaalai nera poonkuyil kavithai paada poguthu
kalainthu pona megangal kavanamaaga ketkuthey
ketta paadal kaatrile kelviyaaga pogumo
enge un raagam suvaram aa aa aa...

(kaalai)

F: medai podum pournami aadi paadum or nathi (2)
vella oliyinil megalai mella mayanguthu en nilai
puthiya megam kavithai paadum (2)
bhoopaalam paadaamal enthan kaalai thondrum ennaalum...

(kaalai)

M: ilamai ennum moganam inainthu paadum en manam 

F: ilamai ennum moganam inainthu paadum en manam 

M: pattu viriththathu pulveli 

F: pattu theriththathu vinnoli

M: thinamum paadum enathu paadal (2)

M: kaatrodum aatrodum indrum endrum ketkum endrendrum......

(kaalai)

----------------------------------------------------------------------------------------------------

பெ: காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாகக் கேட்குதே
கேட்ட பாடல் காற்றிலே கேள்வியாகப் போகுமோ
எங்கே உன் ராகம் சுவரம் ஆ ஆ ஆ

(காலை )

பெ: : மேடை போடும் பௌர்ணமி ஆடிப் பாடும் ஓர் நதி (2)
வெள்ள ஒலியினில் மேகலை மெல்ல மயங்குது என் நிலை 
புதிய மேகம் கவிதை பாடும் (2)
பூபாளம் பாடாமல் எந்தன் காலை தோன்றும் எந்நாளும்

பெ: காலை நேர பூங்குயில் கவிதை பாட தூண்டுதே
கலைந்து போன மேகங்கள் கவனமாக கேட்குதே ...

ஆ: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்

பெ: இளமை என்னும் மோகனம் இணைந்து பாடும் என் மனம்

ஆ: பட்டு விரித்தது புல்வெளி 

பெ: பட்டுத் தெறித்தது விண்ணொளி

ஆ: தினமும் பாடும் எனது பாடல் (2)

ஆ: காற்றோடும் ஆற்றோடும் இன்றும் என்றும் கேட்கும் என்றென்றும்.....

(காலை )