Odakara Marimuthu Lyrics - Indra Lyrics



M: yei ottakkaara maarimuththu ottavaayi maarimuththu 
oorukkulla vayasupponnunga sowkkiyamaa 
yei arisikkada aiyyaavu ponnu aappakkaari annammaa ponnu 
javuli vikkum maanikkam ponnu sowkkiyamaa 

M: pazhaiya baakki irukkuthaa paiyan manasu thudikkuthaa (2) 

M: pattanaththu stylakkandaa pattikkaadu kasanthidumaa 

M: pallikkooda nenappirukke paavi manam maranthidumaa 
pattuppaavaadakku nenju thudikkuthu 
retta jadai innum kannil mithakkuthu...

(ottakkaara) 

M: kundu ponnu komalavalli ennaanaa ennaanaa 

M: rettappulla poranthathume noolaanaa noolaanaa 

M: kulla vaaththu teechchar kanagaa 

M: aiyo...paarvaiyila pachcha molagaa 

M: melpaippu padikka ponaa merkondu enna aanaa 

M: moththaththula moonu maarkkil failaanaa failaanaa 

M: ollikkuchchi raajameenaa odippoanaa enna aanaa 

M: poosanikkaa vayiru vaangi thirumbi vandhaale 

(yei ottakkaara) 


M: amman koyil veppamaram ennaachchu ennaachchu 

M: saathi sanda kalavaraththula rendaachchu rendaachchu 

M: melaththeru karuppaiyaavum keezhaththeru sevaththammaalum 
solakkaattu moolaiyila jodiserntha kadhaiyennaachchu 

M: mooththa ponnu vayasukkuththaan vanthaachchu vandhaachchu 

M: maththa kadhai enakkedhukku enguruvi eppadi irukku 

M: thaavichchellum kuruvi innikku thaavani pottirukku... 

(yei ottakkaara) 

-------------------------------------------------------------------------------------------------

ஆ: ஏ ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப்பொண்ணுங்க சௌக்கியமா
ஏ அரிசிக்கட ஐய்யாவுப் பொண்ணு ஆப்பக்காரி அன்னம்மாப் பொண்ணு
ஜவுளி விக்கும் மாணிக்கம் பொண்ணு சௌக்கியமா,

ஆ: பழைய பாக்கி இருக்குதா பையன் மனசு துடிக்குதா (2)

ஆ: பட்டணத்து ஸ்டைலக்கண்டா பட்டிக்காடு கசந்திடுமா
பள்ளிக்கூட நெனப்பிருக்கே பாவி மனம் மறந்திடுமா
பட்டுப்பாவாடக்கு நெஞ்சு துடிக்குது
ரெட்ட ஜடை இன்னும் கண்ணில் மிதக்குது....

(ஓடக்கார)

ஆ: குண்டுப் பொண்ணு கோமலவள்ளி என்னானா என்னானா

ஆ: ரெட்டப்புள்ள பொறந்ததுமே நூலானா நூலானா

ஆ: குள்ள வாத்து டீச்சர் கனகா

ஆ: ஐயோ…பார்வையில பச்ச மொளகா

ஆ: மேற்படிப்பு படிக்கப் போனா மேற்கொண்டு என்ன ஆனா

ஆ: மொத்தத்துல மூணு மார்க்கில் ஃபெயிலானா ஃபெயிலானா

ஆ: ஒல்லிக்குச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா

ஆ: பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே...

(ஏ ஓடக்கார)

ஆ: அம்மன் கோயில் வேப்பமரம் என்னாச்சு என்னாச்சு

ஆ: சாதிச் சண்ட கலவரத்துல ரெண்டாச்சு ரெண்டாச்சு

ஆ: மேலத்தெரு கருப்பையாவும் கீழத்தெரு செவத்தம்மாளும்

ஆ: சோளக்காட்டு மூலையில ஜோடிசேர்ந்த கதையென்னாச்சு

ஆ: மூத்த பொண்ணு வயசுக்குத்தான் வந்தாச்சு வந்தாச்சு

ஆ: மத்த கதை எனக்கெதுக்கு எங்குருவி எப்படி இருக்கு

ஆ: தாவிச்செல்லும் குருவி இன்னிக்கு தாவணி போட்டிருக்கு.....

(ஏ ஓடக்கார)