Thoda Thoda Malardhadhenna Lyrics - Indra Lyrics



M: thoda thoda malarvathenna poove 
thottavanai maranthathenna
paarvaigal pudhithaa sparisangal pudhithaa 
mazhai vara boomi maruppathenna...(2)

(thoda thoda) 

M: antha ila vayathil aatrangarai manalil 
kaaladi thadam padhiththoam yaar azhiththaar 

F: nandhavana karaiyil nattu vaiththa chediyil 
mottu vitta mudhal poovai yaar pariththaar 

M: kaadhalan theendaatha pookkalil thenillai 

F: idaiveli thaandaathey en vasam naanillai ...

F: thoda thoda malarnthathenna poove 
chudachchuda nanainthathenna 
paarvaigal pudhithu sparisangal pudhithu 
narambugal pinnappinna nadukkamenna ...

(thoda thoda) 

M: panithanil kuliththa paalmalar kaana 
irupathu vasanthangal vizhi valarththen 

F: pasiththavan amutham parugida thaane 
padhinezhu vasanthangal idhazh valarththen 

M: ilai moodum malaraaga idhayaththai maraikkaathey 

F: malar kollum kaatraaga idhayaththai ulukkaathey...

(thoda thoda)

-----------------------------------------------------------------------------------------------

ஆ: தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன....

(தொடத்தொட)

ஆ: அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்

பெ: நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பரித்தார்

ஆ: காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை

பெ: இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை.....

பெ: தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன.....

(தொடத்தொட)

ஆ: பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்

பெ: பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்

ஆ: இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே

பெ: மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே/.....

(தொடத்தொட)