Nadandhal Lyrics - Chembaruthi Lyrics



M: Nadanthaal irandadi irunthaal naangadi
nadanthaal irandadi irunthaal naangadi
paduthaal aaradi pothum
intha nilamum antha vaanamum
athu ellorkkum sontham
adi solladi gnana penne
unmai solladi gnana penne
solladi gnyana penne,
unmai solladi gnyana penne...

(nadanthaal)

M: rekkai ulla kunju ithu 
koodu onnum thevai illai
puthi ulla pillai ithu 
kettu nikka povathillai
thaai oruthi irunthal 
oru thanthai undu kelamma
thanthai onnu irunthal 
petha paatti indri poguma
theruvoram kidanthum anathhai illai
uravennai veruthal thinam tharuven thollai
kettaalum pattaalum un peran naan
ennadi gnana penne unmai 
solladi gnana penne...

(nadandhaal)

M: aanaikkatti poraditha appan 
subban kaalamillai
andru mudhal indru varai akkaravum aalavillai
vetta vetta vaazhaithan 
athu alli tharum vazhvai thaan
vetti potta mannu thaan 
adai kattikaatha ponnu thaan
naam vaazhum vaazhve 
adhu sila kaalam thaan
uravodu vaazhnthal 
athu pookkolam thaan
kettaalum pattaalum un peran naan
ennadi gnana penne unmai 
solladi gnana penne....

(nadanthaal)

------------------------------------------------------------------------------------------

ஆ: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதுà®®்
இந்த நிலமுà®®் அந்த வானமுà®®் 
அது எல்லோà®°ுக்குà®®் சொந்தம் 
அடி சொல்லடி ஞானப்பெண்ணே 
உண்à®®ை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்à®®ை சொல்லடி ஞானப்பெண்ணே...... 

ஆ: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி 
நடந்தால் இரண்டடி....


ஆ: இறக்கை உள்ள குஞ்சு இது
கூடு ஒண்ணுà®®் தேவையில்லை
புத்தியுள்ள பிள்ளை இது
கெட்டு நிà®±்கப்போவதில்லை
தாயொà®°ுத்தி இருந்தா à®’à®°ு தந்தை உண்டு கேளம்à®®ா
தந்தை ஒண்ணு இருந்தா பெத்த பாட்டி இன்à®±ி போகுà®®ா
தெà®°ுவோà®°à®®் கிடந்துà®®் அநாதை இல்லை
உறவென்னை வெà®±ுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலுà®®் பட்டாலுà®®் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்à®®ை
சொல்லடி ஞானப்பெண்ணே.....

ஆ: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி 
நடந்தால் இரண்டடி.....


ஆ: ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை
அன்à®±ு à®®ுதல் இன்à®±ு வரை அக்கறமுà®®் வாழவில்லை
வெட்ட வெட்ட வாà®´ைதான் - அது
அள்ளித்தருà®®் வாà®´்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் 
அதை கட்டிக்காத்தா பொண்ணுதான்
நாà®®் வாà®´ுà®®் வாà®´்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாà®´்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலுà®®் பட்டாலுà®®் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே - உண்à®®ை
சொல்லடி ஞானப்பெண்ணே....

ஆ: நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதுà®®்
இந்த நிலமுà®®் அந்த வானமுà®®் 
அது எல்லோà®°ுக்குà®®் சொந்தம் - அடி
சொல்லடி ஞானப்பெண்ணே 
உண்à®®ை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்à®®ை சொல்லடி ஞானப்பெண்ணே....

ஆ; நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி 
நடந்தால் இரண்டடி.....