Nila Kayum Lyrics - Chembaruthi Lyrics



M: Nilaa kaayum neram saranam 
ula poga neeyum varanum 

F: nilaa kaayum neram saranam 
ula poga neeyum varanum

M: paarvaiyil puthu puthu 
kavithaigal malarnthidum 
kaanpavai yaavume then 
anbe neeye azhagin amuthey (2) 

(nila kaayum) 

M: thendral theril naan thaan 
pogum neram paarthu 
devar koottam poo thoovi 
paadum nalla vazhthu 

F: kangal moodi naan thoonga 
thingal vanthu thalattum 
kaalai neram aanaale 
gangai vanthu neerattum 

M: ninaithaal ithu pol aagathatheythu 

F: anaithaal unaithaan 
neengathu poo maadhu 

M; nedu naal thiruthol 
engum nee konja 
anbe neeye azhagin amuthey(2) 

(nila kaayum)

F: minnal neitha selai 
meni meethu aada 
micham meedhi kaanamal 
mannan nenjam vaada 

M: artha jaamam naan soodum 
aadai endrum neeyagum 
angam yaavum nee mooda 
aasai thantha noi pogum 

F: nadakkum thinamum 
aanantha yaagam 

M: silirkkum adadaa 
sridevi poonthegam 

F: anaithum vazhangum 
kadhal vaibogam 
anbe neeye azhagin amuthey(2) 

(nila kaayum)

----------------------------------------------------------------------------------------

ஆ: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

பெ: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

ஆ: பார்வையில் புது புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்....


ஆ: தென்றல் தேரில் நான் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி
பாடும் நல்ல வாழ்த்து

பெ: கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்

ஆ: நினைத்தால் இதுப் போல் ஆகாததேது

பெ: அணைத்தால் உனைத்தான்
நீங்காது பூ மாது

ஆ: நெடு நாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்....


பெ: மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட

ஆ; அர்த்த ஜாமம் நான் சோடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்

பெ: நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்

ஆ: சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்

பெ: அணைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே....

(நிலா காயும்..)