Ninaipathellam Lyrics - Nenjil Or Aalayam Lyrics



M: ninaippathellaam nadanthuvittaal deivam 
yethumillai,
nadanthathaiye ninaiththirunthaal 
amaithi endrumillai,
ninaippathellaam nadanthuvittaal deivam 
yethumillai,
nadanthathaiye ninaiththirunthaal 
amaithi endrumillai,
mudintha kadhai thodarvathillai 
iraivan yettinile,
thodarntha kadhai mudivadhillai manithan 
veettinile...

M: ninaippathellaam nadanthuvittaal deivam 
yethumillai,
nadanthathaiye ninaiththirunthaal 
amaithi endrumillai...

M: aayiram vaasal idhayam athil aayiram 
ennangal udhayam,
yaaro varuvaar yaaro iruppaar varuvathum 
povathum theriyaathu,
aayiram vaasal idhayam athil aayiram 
ennangal udhayam,
yaaro varuvaar yaaro iruppaar varuvathum 
povathum theriyaathu,
oruvar mattum kudiyirunthal thunbam 
yethumillai,
ondrirukka ondru vanthaal endrum 
amaithiyillai...

M: ninaippathellaam nadanthuvittaal deivam 
yethumillai,
nadanthathaiye ninaiththirunthaal 
amaithi endrumillai...


M: enge vazhkkai thodangum athu 
enge evvitham mudiyum,
idhuthaan paathai idhuthaan payanam 
enbathu yaarukkum theriyaathu,
enge vazhkkai thodangum athu 
enge evvitham mudiyum,
idhuthaan paathai idhuthaan payanam 
enbathu yaarukkum theriyaathu,
paathaiyellaam maarivarum payanam 
mudinthuvidum,
maaruvathai purinthu kondaal mayakkam 
thelinthuvidum...

M: ninaippathellaam nadanthuvittaal deivam 
yethumillai,
nadanthathaiye ninaiththirunthaal 
amaithi endrumillai...

---------------------------------------------------------------------------------------------------------

ஆ: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி 
என்றுமில்லை,
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி 
என்றுமில்லை,
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் 
ஏட்டினிலே,
தொடர்ந்த கதை முடிந்ததில்லை 
மனிதன் வீட்டினிலே,

ஆ: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் 
அமைதி என்றுமில்லை...

ஆ: ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் 
எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் 
போவதும் தெரியாது,
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் 
எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் 
போவதும் தெரியாது,
ஒருவர் மட்டும் குடியிருந்தால் 
இன்பம் ஏதுமில்லை,
ஒன்றிருக்க ஒன்று வந்தால் 
என்றும் அமைதியில்லை....

ஆ: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி 
என்றுமில்லை.....

ஆ: எங்கே வாழ்க்கை தொடங்கும் அது 
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது,
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது 
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம் 
என்பது யாருக்கும் தெரியாது,
பாதை எல்லாம் மாறி வரும் 
பயணம் முடிந்துவிடும்,
மாருவதை புரிந்துகொண்டால் மயக்கம் 
தெளிந்துவிடும்......

ஆ: நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் 
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி 
என்றுமில்லை....