Vaan Nila Nila Lyrics - Pattina Pravesam Lyrics



M: lalalal lalalala lalalala la....

M: Vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa
vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa
then nilaa enum nilaa
en deviyin nilaa,
then nilaa enum nilaa
en deviyin nilaa,
nee illaatha naal ellaam 
naan theintha venilaa...
vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa,
maan illaatha oorile saayal kannilaa,
maan illaatha oorile saayal kannilaa 
poo illaatha mannile jaadai pennilaa...

M: Vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa...

M: deivam kallilaa
oru thogaiyin sollilaa,
deivam kallilaa
oru thogaiyin sollilaa,
ponnilaa pottilaa
punnagai mottlaa,
aval kaattum anbilaa,
inbam kattilaa  aval degam kattilaa 
inbam kattilaa  aval degam kattilaa 
theethilaa kaadhalaa  oodalaa  koodalaa 
aval meettum pannilaa...

M: vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa...

M: vaazhkai vazhiyilaa 
oru mangaiyin oliyilaa,
vaazhkai vazhiyilaa 
oru mangaiyin oliyilaa,
oorilaa naattilaa  aanandham veettilaa 
aval nenjil yettilaa,
sontham irulilaa 
oru poovaiyin arulilaa,
sontham irulilaa 
oru poovaiyin arulilaa,
ennilaa  aasaigal ennilaa 
kondathu yen 
adhai solvaai vennilaa...

M: vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa
then nilaa enum nilaa
en deviyin nilaa,
then nilaa enum nilaa
en deviyin nilaa,
nee illaatha naal ellaam 
naan theintha venilaa...
vaan nilaa nilaa alla
un vaaalibam nilaa.......

-----------------------------------------------------------------------------------------

ஆ: வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா 
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா,
தேன் நிலா எனும் நிலா 
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா 
என் தேவியின் நிலா,
நீ இல்லாத நாள் எல்லாம் 
நான் தேய்ந்த வெண்ணிலா....
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா,
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா,
மான் இல்லாத ஊரிலே சாயல் கண்ணிலா,
பூ இல்லாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா....

ஆ: வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...

ஆ: தெய்வம் கல்லிலா
ஒரு தொகையின் சொல்லிலா,
தெய்வம் கல்லிலா
ஒரு தொகையின் சொல்லிலா,
பொன்னிலா பொட்டிலா,
புன்னகை மொட்டிலா,
அவள் காட்டும் அன்பிலா,
இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா,
இன்பம் கட்டிலா அவள் தேகம் கட்டிலா,
தீதிலா காதலா ஊடலா கூடலா,
அவள் மீட்டும் பன்னிலா.....

ஆ: வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா...

ஆ: வாழ்க்கை வழியிலா 
ஒரு மங்கையின் ஒளியிலா,
வாழ்க்கை வழியிலா 
ஒரு மங்கையின் ஒளியிலா,
ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா 
அவள் நெஞ்சின் ஏட்டிலா,
சொந்தம் இருளிலா,
ஒரு பூவையின் அருளிலா
சொந்தம் இருளிலா,
ஒரு பூவையின் அருளிலா,
எண்ணிலா ஆசைகள் என்னிலா,
கொண்டது ஏன்,
அதைச் சொல்வாய் வெண்ணிலா....

ஆ: வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா,
தேன் நிலா எனும் நிலா 
என் தேவியின் நிலா
தேன் நிலா எனும் நிலா 
என் தேவியின் நிலா,
நீ இல்லாத நாள் எல்லாம் 
நான் தேய்ந்த வெண்ணிலா....
வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா.....