Thendral Urangiya Pothum Lyrics - Petra Maganai Vitra Annai Lyrics



M: Thendral urangiya pothum
thingal urangiya pothum
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…

M: thendral urangiya pothum
thingal urangiya pothum,
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…

F: ondru kalanthidum nenjam
uravai naadi kenjum,
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…

F: ondru kalandhitum nenjam
uravai naadi kenjum
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…


M: neela iravile
thondrum nilavai polave….
nilavai polave….
vaalai kumariye
neeyum vantha pothile…
vantha pothile…

F: nesamaaga pesidaamal
paasam valarumaa,
aasai theera konjidaamal
inbam malarumaa
nesamaaga pesidaamal
paasam valarumaa
aasai theera konjidaamal
inbam malarumaa,
anbai ninainthey aadum
amudha nilaiyai naadum
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…


M: idhaya vaanile
inba kanavu kodiye…
kanavu kodiye…
udhayamaagiye
oonjal aadum pothile…
aadum pothile…

F: vaanambaadi jodi gaanam
paada mayangumaa,
vaasa poovum thenum pola
vaazha thayangumaa,
vaanambaadi jodi gaanam
paada mayangumaa
vaasa poovum thenum pola
vaazha thayangumaa,

Both: anbai ninainthey aadum
amudha nilaiyai naadum
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…

Both: ondru kalanthidum nenjam
uravai naadi kenjum
kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…
kaadhal kangal urangidumaa…

-------------------------------------------------------------------------------------------------------------

ஆ: தென்றல் உறங்கிய போதுà®®்
திà®™்கள் உறங்கிய போதுà®®்
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா...
காதல் கண்கள் உறங்கிடுà®®ா...

ஆ: தென்றல் உறங்கிய போதுà®®்
திà®™்கள் உறங்கிய போதுà®®்
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா...
காதல் கண்கள் உறங்கிடுà®®ா...

பெ: ஒன்à®±ு கலந்திடுà®®் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சுà®®்,
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....

பெ: ஒன்à®±ு கலந்திடுà®®் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சுà®®்,
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....

ஆ: நீல இரவிலே தோன்à®±ுà®®் 
நிலவை போலவே....
நிலவை போலவே
வாà®´ை குமரியே
நீயுà®®் வந்த போதிலே,
வந்த போதிலே....

பெ: நேசமாக பேசிடாமல் 
பாசம் வளருà®®ா,
ஆசை தீà®° கொஞ்சிடாமல் 
இன்பம் மலருà®®ா,
நேசமாக பேசிடாமல் 
பாசம் வளருà®®ா,
ஆசை தீà®° கொஞ்சிடாமல் 
இன்பம் மலருà®®ா,
அன்பை நினைந்தே ஆடுà®®்
à®…à®®ுத நிலையை நாடுà®®்
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....

ஆ: இதய வானிலே
இன்ப கனவு கோடியே....
கனவு கோடியே,
உதயமாகியே
ஊஞ்சல் ஆடுà®®் போதிலே.....
ஆடுà®®் போதிலே....


பெ: வானம்பாடியே ஜோடி கானம் 
பாட மயங்குà®®ா,
வாச பூவுà®®் தேனுà®®் போல 
வாà®´ தயங்குà®®ா,
வானம்பாடியே ஜோடி கானம் 
பாட மயங்குà®®ா,
வாச பூவுà®®் தேனுà®®் போல 
வாà®´ தயங்குà®®ா,

இருவருà®®்: அன்பை நினைந்தே ஆடுà®®்
à®…à®®ுத நிலையை நாடுà®®்
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....

இருவருà®®்: ஒன்à®±ு கலந்திடுà®®் நெஞ்சம்
உறவை நாடி கெஞ்சுà®®்,
கண்கள் உறங்கிடுà®®ா
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....
காதல் கண்கள் உறங்கிடுà®®ா....