Kai veesum thaamarai Lyrics - Kairaasikkaaran Lyrics




M: Kai veesum thaamarai kalyaana devathai,
pon vaazhvu kandaal kanmoodi nindraal 
kaadhal kondaal,

F: kai veesum thaamarai kalyaana devathai,
pon vaazhvu kandaal kanmoodi nindraal
kaadhal kondaal...

F: kai veesum thaamarai kalyaana devathai...


F: poovondru ippothu sendaanathu 
nee theenda perinbam undaanathu, 

M: pon vandu then kettu mandraaduthu 
naan unnum then innum sinthaathathu, 

F: en selaiyil vaan minnal thaan 
vanthu noolaagume,

M: en solaiyil ver kooda pooppookkum 
oar kaalame,

F: santhosam thaalaattume...

M: kai veesum thaamarai kalyaana devathai,

F: pon vaazhvu kandaal kanmoodi nindraal 
kaadhal kondaal,

F: kai veesum thaamarai 

M: kalyaana devathai...


M: en saalai vazhiyaaga ther vanthathu 
pennendru ippothu per kondathu,

F: peranbu ithan munbu yaar kandathu 
en kangal ippothu neer kondathu,

M: un vaarththaiye peyar innum vaikkaatha 
puthu raagamaa,

F: un kangale en vaazhvil vali kaattum 
pon deepamaa,

M: yen innum santhegamaa.... 

F: kai veesum thaamarai kalyaana devathai,

M: pon vaazhvu thanthaal kanmoodi nindraal 
kaadhal kondaal,

M: kai veesum thaamarai 

F: aahaa...

M: kalyaana devathai

F: aahaaha....

----------------------------------------------------------------------------------------------------------

ஆ: கை வீசும் தாமரை கல்யாண தேவதை,
பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால்,
காதல் கொண்டால்,

பெ: கை வீசும் தாமரை கல்யாண தேவதை,
பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால்,
காதல் கொண்டால்,

பெ: கை வீசும் தாமரை கல்யாண தேவதை....


பெ: பூவொன்று இப்போது செண்டானது
நீ தீண்ட பேரின்பம் உண்டானது,

ஆ: பொன் வண்டு தேன் கேட்டு மன்றாடுது
நான் உண்ணும் தேன் இன்னும் சிந்தாதது,

பெ: என் சேலையில் வான் மின்னல் தான் 
வந்து நூலாகுமே,

ஆ: என் சோலையில் வேர் கூட பூப்பூக்கும்
ஓர் காலமே,

பெ: சந்தோஷம் தாலாட்டுமே.......

ஆ: கை வீசும் தாமரை கல்யாண தேவதை,

பெ: பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால்,
காதல் கொண்டால்,

பெ: கை வீசும் தாமரை 

ஆ: கல்யாண தேவதை....


ஆ: என் சாலை வழியாக தேர் வந்தது
பெண்ணென்று இப்போது பேர் கொண்டது,

பெ: பேரன்பு இதன் முன்பு யார் கண்டது
என் கண்கள் இப்போது நீர் கொண்டது,

ஆ: உன் வார்த்தையே பெயர் இன்னும் 
வைக்காத புது ராகமா,

பெ: உன் கண்களே என் வாழ்வில் வழி
காட்டும் பொன் தீபமா,

ஆ: ஏன் இன்னும் சந்தேகமா.....

பெ: கை வீசும் தாமரை கல்யாண தேவதை,

ஆ: பொன் வாழ்வு கண்டால் கண்மூடி நின்றால்,
காதல் கொண்டால்,

ஆ: கை வீசும் தாமரை 

பெ: ஆ...ஹா...

ஆ: கல்யாண தேவதை

பெ: ஆ....ஹா...ஹா....