Thoongatha Vizhigal Lyrics - Agni Natchathiram Lyrics



F: thoongatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru
sempoo manjam viriththaalum
panneerai theliththaalum
aanantham enakkethu
anbe nee illaathu
thoonkaatha vizhigal rendu
un thunai thaedum nenjam ondru...

M: maamara ilai mele...ah....ah...ahhh...
maamara ilai mele maargazhi panipole
poomagal madi meedhu naan thoongavo
maamara ilai mele maargazhi panipole
poomagal madi meedhu naan thoongavo...

F: raaththiri pagalaaga orupothum vilagaamal
raajanai kaiyenthi thaalaattavo,

M: naalum naalum raagam thaalam
serum neram theerum baaram,

F: ah...ah....ahhh....

M: thoongatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru
sempoo manjam viriththaalum
panneerai theliththaalum
aanantham enakkethu 
anbe nee illaathu
thoongkaatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru...


F: aalilai sivappaaga angamum neruppaaga
noolidai kothipperum nilai ennavo

M: aadhiyum puriyaamal anthamum theriyaamal
kaadhalil arangkaerum kadhai allavo

F: maadhulam kaniyaada,malaraada,kodiyaada
maarutham uravaadum kalai ennavo

M: vaalibam thadumaara orupothai thalaikkera
vaarththaiyil vilangatha suvaiyallavo,

F: melum melum mogam koodum

M: degam yaavum geetham paadum

F: aahh...aahh....ahhhh....

M: ah...ahhh.ahhh..

F: thoongaadha vizhigal rendu

M: un thunai thedum nenjam ondru

F: sempoo manjam viriththaalum
panneerai theliththaalum

M: aanantham enakkethu 
anbe nee illaathu....

Both: thoongkaatha vizhigal rendu
un thunai thedum nenjam ondru...

----------------------------------------------------------------------------------

பெ: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
அன்பே நீ இல்லாது...

(தூங்காத..)

ஆ: மாமர இலை மேலே ஆ...ஆ...ஆ...ஆ....
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ,

பெ: ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல்
ராஜனை கையேந்தி தாலாட்டவோ,

ஆ: நாளும் நாளும் ராகம் தாளம்
சேறும் நேரம் தீரும் பாரம்....

பெ: ஆ....ஆ...ஆ..

(தூங்காத..)

பெ: ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ

ஆ: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ

பெ: மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ

ஆ: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ,

பெ: மேலும் மேலும் மோகம் கூடும்

\ஆ: தேகம் யாவும் கீதம் பாடும்...

பெ: ஆ...ஆ....ஆ....ஆ....

ஆ: ஆ....ஆ....ஆ....ஆ....

பெ: தூங்காத விழிகள் ரெண்டு

ஆ: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று

பெ: செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்,

ஆ: ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது...

இருவரும்: தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று.......
(தூங்காத..)