Oru Poonga Vanam Lyrics - Agni Natchathiram Lyrics



F: oru poongaavanam pudhumanam
adhil romaanjanam dhinam dhinam
ulaavarum kanaakkal kannile
oraayiram vinaakkal nenjile...

(oru poongavanam)

F: naan kaalainera thaamarai
en gaanam yaavum thenmazhai
naan kaalnadakkum devadhai
en kovilindha maaligai
ennaalum thendral vanthu veesidum
ennodu thozhi pola pesidum
ulaavarum kanaakkal kannile
oraayiram vinaakkal nenjile...

(oru poongavanam)

F: naan vaanavillai vendinaal
or vilaikoduththu vaanguven
ven mega koottam yaavaiyum
en meththaiyaakki thoonguven
santhosha pookkal enthan solaiyil
sangeetham paadum anthi maalaiyil
ulaavarum kanaakkal kannile
oraayiram vinaakkal nenjile...

(oru poongavanam)

------------------------------------------------------------------------------

பெ: ஒரு பூங்கா..வனம்….
புதுமணம்
அதில் ரோமாஞ்சனம் ..
தினம்தினம்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே....

(ஒரு பூங்காவனம்…)

பெ: நான் காலைநேரத் தாமரை
என் கானம் யாவும் தேன்மழை
நான் கால்நடக்கும் தேவதை
என் கோவில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போலப் பேசிடும்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே....

(ஒரு பூங்காவனம்…)

பெ: நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலைகொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்
உலாவரும்
கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம்
வினாக்கள் நெஞ்சிலே.....

(ஒரு பூங்காவனம்…)