En Veettu Jannal Etti Lyrics - Raaman Abdullah Lyrics



F: En veettu jannal etti yen paakkura
ila nenja thottu thottu nee thaakkura,
kannaale pesaathey kalyaanam pesu
kaiyodu kai serthu poongaatha veesu,
maruthaani araichu vachen
manja thanni karaichu vachen raasa raasa,
urugaama urugi ninnen un azhagai 
parugi ninnen lesa lesa,

M: en veettu jannal etti yen paakkura
ila nenja thottu thottu nee thaakkura,
kannaale pesaathey kaiyaale pesu
kaiyoda kai serthu poongaatha veesu,
maruthaani araichu vacha
manja thanni karaichu vacha raani raani
urugaama urugi ninnen un azhaga 
paruga vanthen vaa nee vaa nee....


M: paatu oru paattu puthu paattu isai 
pottu munthaanai thanthaanam paada,

F: kettu athai kettu kirangaamal sruthi 
meettu nenjoram singaaram theda,

M: vayaloram varapporam dhinam 
kaathirunthu vaada,

F: iru tholil oru maalai idhu 
raathiriyil sooda,

M: naan uravaai varavaa varavaa,

F: en veettu jannal etti yen paakkura
ila nenja thottu thottu nee thaakkura,

M: kannaale pesaathey kaiyaale pesu
kaiyoda kai serthu poongaatha veesu,

F: maruthaani araichu vachen
manja thanni karaichu vachen 
raasa raasa,

M: urugaama urugi ninnen
un azhaga paruga vanthen vaa nee 
vaa nee,

F: en veettu jannal etti yen paakkura
ila nenja thottu thottu nee thaakkura,


F: paadu nadai podu azhagodu uravaadu
aagaayam kitte varaathu,

M: moodu thirai podu muthaadi vilaiyaadu
moochodum ennai vidaathu,

F: maravene varuvene siru poo 
parithida thaane,

M: varam naane peruvene nee 
manmatha malai thene,

F: naan uravaai varavaa varavaa,

M: en veettu jannal etti yen paakkura
ila nenja thottu thottu nee thaakkura,

F: kannaale pesaathey kalyaanam pesu
kaiyodu kai serthu poongaatha veesu,

M: mmm maruthaani araichu vacha
manja thanni karaichu vacha raani raani,

F: urugaame urugi ninnen
un azhaga parugi ninnen raasa raasa,

M: en veettu jannal etti yen paakkura

F: ila nenja thottu thottu nee thaakkura...

-------------------------------------------------------------------------------------------------------------

பெ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற,
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு,
மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா,
உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் லேசா லேசா,

ஆ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற
கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோட கை சேர்த்து பூங்காத்தா வீசு
மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி
உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ....


ஆ: பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை 
போட்டு முந்தானை தந்தானம் பாட,

பெ: கேட்டு அதைக் கேட்டு கிறங்காமல் ஸ்ருதி 
மீட்டு நெஞ்சோரம் சிங்காரம் தேட,

ஆ: வயலோரம் வரப்போரம் தினம் 
காத்திருந்து வாட,

பெ: இரு தோளில் ஒரு மாலை 
இது ராத்திரியில் சூட,

ஆ: நான் உறவாய் வரவா வரவா,

பெ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற,

ஆ: கண்ணாலே பேசாதே கையாலே பேசு
கையோட கை சேர்த்து பூங்காத்தா வீசு,

பெ: மருதாணி அறைச்சு வச்சேன்
மஞ்ச தண்ணி கரைச்சு வச்சேன் ராசா ராசா,

ஆ: உருகாம உருகி நின்னேன்
உன் அழக பருக வந்தேன் வா நீ வா நீ,

பெ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற


பெ: பாடு நடை போடு அழகோடு உறவாடு
ஆகாயம் கிட்டே வராது,

ஆ: மூடு திரை போடு முத்தாடி விளையாடு
மூச்சோடும் என்னை விடாது,

பெ: மறவேனே வருவேனே சிறு பூ 
பறிடத்திட தானே,

ஆ: வரம் நானே பெறுவேனே நீ 
மன்மத மலை தேனே,

பெ: நான் உறவாய் வரவா வரவா,

ஆ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற
இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற,

பெ: கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு,

ஆ: ம்ம் மருதாணி அறைச்சு வச்ச
மஞ்ச தண்ணி கரைச்சு வச்ச ராணி ராணி,

பெ: உருகாம உருகி நின்னேன்
உன் அழகை பருகி நின்னேன் ராசா ராசா,

ஆ: என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற

பெ: இளம் நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற......