Muthamizhe Muthamizhe Lyrics - Raman Abdullah Lyrics



M: Muthamizhe muthamizhe
muthamizhe muthamizhe
mutha santham ondru ketpathenna,
mutha tamizh vithagiye
ennil vanthu unnai paarppathenna,
idhazhum idhazhum ezhuthum 
paadal enna,
uyirum uyirum urugum thedal enna
manam veguthu mogathile
noguthu thaabathile,

M: muthamizhe muthamizhe
mutha santham ondru ketpathenna
mutha tamizh vithagiye
ennil vanthu unnai paarppathenna...


F: kaadhal vazhi saalaiyile
vega thadai yethumillai,

M: naana kudai nee pidithum
ver varaikkum saaral mazhai,

F: thaagam vanthu paai virikka
thaavanippoo silirkkirathey,

M: mogamvanthu uyir kudikka
kai valaiyal sirikkirathey,

F: unthan perai solli thaan
kaaman ennai santhithaan,

M: mutham sintha sintha 
aanantham thaan,

F: muthamizhe muthamizhe
mutha santham ondru ketpathenna,
mutha tamizh vithagare
ennil vanthu unnai paarppathenna,
idhazhum idhazhum ezhuthum paadal enna
uyirum uyirum urugum thedal enna
manam veguthu mogathile
noguthu thaabathile,


M: kanavu vanthu kaathirukku
thoongi kolla madi irukka,

F: aasai ingu pasithirukku
ilamaikkenna virunthirukka,

M: poovai killum baavanaiyil
soodi kolla thoondugiraai,

F: macham thodumthoranaiyil
mutham pera theendugiraai,

M: minnal sinthi sirithaai
kannil ennai kudithaai,

F: thaagam thanthu ennai 
moozhgadithaai,

M: aaha...muthamizhe 

F: mmhmm...

M: muthamizhe

F: enna

M: mutha santham ondru ketpathenna,

F: mutha tamizh vithagare
ennil vanthu unnai paarppathenna, 

M: idhazhum idhazhum ezhuthum 
paadal enna,

F: uyirum uyirum urugum thedal enna

M: manam veguthu mogathile
noguthu thaabathile,

F: muthamizhe muthamizhe
mutha santham ondru ketpathenna,

M: mutha tamizh vithagiye
ennil vanthu unnai paarppathenna...

------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: முத்தமிழே முத்தமிழே
முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன,
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன,
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன,
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன,
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே,

ஆ: முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன.....


பெ: காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை,

ஆ: நாணக் குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை,

பெ: தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப்பூ சிலிர்க்கிறதே,

ஆ: மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே,

பெ: உந்தன் பேரை சொல்லித்தான்
காமன் என்னை சந்தித்தான்,

ஆ: முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்,

பெ: முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன,
முத்தத் தமிழ் வித்தகரே,
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன,
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன,
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன,
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே,


ஆ: கனவு வந்து காத்திருக்கு
தூங்கிகொள்ள மடி இருக்கா,

பெ: ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா,

ஆ: பூவைக் கிள்ளும் பாவனையில்
சூடிகொள்ளத் தூண்டுகிறாய்,

பெ: மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் பெறத் தீண்டுகிறாய்,

ஆ: மின்னல் சிந்திச் சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்,

பெ: தாகம் தந்து என்னை 
மூழ்கடித்தாய், 

ஆ: ஆஹா....முத்தமிழே 

பெ: ம்ம்ம்ம்.....

ஆ: முத்தமிழே

பெ: என்ன

ஆ: முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன,

பெ: முத்தத் தமிழ் வித்தகரே
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன,

ஆ: இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன,

பெ: உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன,

ஆ: மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே,

பெ: முத்தமிழே முத்தமிழே
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன,

ஆ: முத்தத் தமிழ் வித்தகரே,
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன......