Unakkenna Mele Nindraai Lyrics - Simla Special Lyrics



M: Unakkenna mele ninraai oh nanthalaalaa 
unakkenna mele ninraai oh nanthalaalaa,
unathaanai paaduginren naan romba naalaa
unakkenna mele ninraai oh nanthalaalaa,

M: thaai madiyil piranthom thamizh 
madiyil valarnthom,
nadigarena malarnthom naadagaththil 
kalanthom,
thathoam thadhoam thagadhimithom 
thadhom thadhom thagadhimithom 
thadhom thadhom thagadhimithom... 


M: aadaatha medai illai podatha 
vesam illai,
aadaatha medai illai podatha 
vesam illai,
sinthaatha kanneer illai sirippukku 
panjam illai,
kaal kondu aadum pillai nool kondu 
aadum bommai,
kaal kondu aadum pillai nool kondu 
aadum bommai,
un kaiyil antha noolaa nee sollu 
nanthalaalaa,



M: yaaraaro nanban endru yemaantha 
nenjam undu,
yaaraaro nanban endru yemaantha 
nenjam undu,
poovendru mullai kandu puriyaamal 
ninrden indru, 
paal pola kallum undu niraththaale 
rendum ondru,
paal pola kallum undu niraththaale 
rendum ondru,
naan enna kallaa paalaa nee sollu 
nanthalaalaa,

M: unakkenna mele ninraai oh nanthalaalaa,
unathaanai paaduginren naan romba naalaa,
thathoam thadhoam thagadhimithom 
thadhom thadhom thagadhimithom 
thadhom thadhom thagadhimithom... 

-------------------------------------------------------------------------------------------------------------------

ஆ: ஒன்...டூ...த்ரீ...போஹ்ர்
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம்
 ததோம் த தகதின தோம் 
ததோம் த தகதின தோம்
 ததோம் த தகதின தோம்

ஆ: உனக்கென்ன மேலே நின்றாய்
 ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய்
 ஓ நந்தலாலா,
உனதாணை பாடுகின்றேன் நான்
 ரொம்ப நாளா,
உனக்கென்ன மேலே நின்றாய் 
ஓ நந்தலாலா,

ஆ: தாய் மடியில் பிறந்தோம் தமிழ்
 மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் 
நாடகத்தில் கலந்தோம்
ததோம் ததோம் த தகதினதோம் 
ததோம்த தகதினதோம்,


ஆ: ஆடாத மேடை இல்லை,
 போடாத வேஷம் இல்லை,
ஆடாத மேடை இல்லை,
 போடாத வேஷம் இல்லை,
சிந்தாத கண்ணீர் இல்லை,
 சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,
கால் கொண்டு ஆடும் பிள்ளை,
 நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை,
 நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா
 நீ சொல்லு நந்தலாலா,


ஆ: யாராரோ நண்பன் என்று 
ஏமாந்த நெஞ்சம் ஒன்று
யாராரோ நண்பன் என்று 
மாந்த நெஞ்சம் ஒன்று,
பூவென்று முள்ளைக் கண்டு 
புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு 
நிறத்தாலே ரெண்டும் ஒன்று,
பால் போலக் கள்ளும் உண்டு 
நிறத்தாலே ரெண்டும் ஒன்று,
நானென்ன கள்ளா பாலா, 
நீ சொல்லு நந்தலாலா,

ஆ: உனக்கென்ன மேலே நின்றாய் 
ஓ நந்தலாலா,
உனதாணை பாடுகின்றேன் நான் 
ரொம்ப நாளா,
தக தின தக ததிந்தோம்....
தக தின தக ததிந்தோம்
தக தின தக ததிந்தோம் ததோம் 
ததோம் த தகதின தோம் 
ததோம் த தகதின தோம் 
ததோம் த தகதின தோம்........