Mani Osai Lyrics - Payanangal Mudivathillai Lyrics



F: Mani osai kettu ezhunthu 
nenjil aasai kodi sumanthu
thiruththeril naanum amarnthu 
oru kovil serntha pozhuthu
antha kovilin mani vaasalai 
indru mooduthal muraiyo...

F: mani osai kettu ezhunthu 
nenjil aasai kodi sumanthu...


M: kannan paadum paadal ketka.... 
raathai vanththaal aagaatho...
raadhaiyodu aasai kannan …aa aa aa (lok lok) 
pesa koodaatho(lok lok lok)

F: kannan paadum paadal ketka 
raathai vanththaal aagaatho
raathaiyodu aasai kannan pesakkoodaatho,

M: raathai manam yengalaamo kannan manam vaadalaamo
vazhkai maarumo nenjam thaangumo...

M: mani osai kettu ezhunthu nenjil aasai kodi sumanthu...


M: paathai maari pogumpothu.... (lok lok) 
oorumvanththey seraathu( lok lok lok)
thaalam maari podum pothu aah aah (lok lok) 
raagam thott..(lok lok)

F: paathai maari pogumpothu oorumvanththey seraathu

M: thaalam maari paadum pothu raagam thonraathu

F: paadum puthu veenai inge 

M: raagam athil maarum ange
kaalam maarumo thaalam serumo...

F: mani osai kettu ezhunthu

M: nenjil aasai kodi sumanthu

F: thiruththeril naanum amarnthu

M: oro kovil sertha pozhuthu

F: antha kovilin mani vaasalai 
indru mooduthal muraiyo,

M: mm.. mm... mani osai kettu ezhunthu

nenjil aasai kodi sumanthu...

--------------------------------------------------------------------------------

பெ: மணி ஓசை கேட்டு எழுந்து 
நெஞ்சில்  ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து 
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்த கோவிலின் மணி வாசலை 
இன்று மூடுதல் முறையோ


பெ: மணி ஓசை கேட்டு எழுந்து 
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து....


ஆ: கண்ணன் பாடும் பாடல் கேட்க....
ராதை வந்தால் ஆகாதோ......
ராதையோடு ஆசை கண்ணன் …ஆ ஆ ஆ (லொக் லொக்) 
பேச கூடாதோ (லொக் லொக் லொக்)

பெ: கண்ணன் பாடும் பாடல் கேட்க 
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசை கண்ணன் பேசக்கூடாதோ

ஆ: ராதை மனம் ஏங்கலாமோ கண்ணன் மனம் வாடலாமோ
வார்த்தை மாறுமோ  நெஞ்சம் தாங்குமோ......

ஆ: மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து.....

ஆ: பாதை மாறி போகும்போது..உ.. (லொக் லொக்) 
ஊரும்வந்தே சேராது (லொக் லொக் லொக்)
தாளம் மாறி போடும் போது ஆ ஆ ( லொக் லொக் ) 
ராகம் தொட்ட்..(லொக் லொக்)

பெ: பாதை மாறி போகும்போது ஊரும்வந்தே சேராது

ஆ: தாளம் மாறி போடும் போது ராகம் தோன்றாது

பெ: பாடும் புது வீணை இங்கே 

ஆ: ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ தாளம் சேருமோ.....

பெ: மணி ஓசை கேட்டு எழுந்து

ஆ: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பெ: திருத்தேரில் நானும் அமர்ந்து 

ஆ: ஒரு கோவில் சேர்ந்த பொழுது

பெ: அந்த கோவிலின் மணி வாசலை 
இன்று மூடுதல் முறையோ....

ஆ: ம்ம்....ம்ம்... மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து.......